பேச்சு:சுவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நாக்கில் சுவைகளை உணரும் பகுதிகளாகக் காட்டப்பட்டவை தவறான செய்தி. முன்னர் இப்படி எண்ணினர். அது தவறு என்று இப்பொழுது உணர்ந்துள்ளார்கள். உயர்கல்வி பாடநூல்களிலும் இந்தத் தவறான செய்திகள் தந்துள்ளார்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் கீழ்க்கண்டவாறு கொடுத்துள்ளதையும் பாருங்கள். //The original "tongue map" was based on a mistranslation by Harvard psychologist Edwin G. Boring of a German paper that was written in 1901.[4] Varying sensitivity to all tastes occurs across the whole tongue and indeed to other regions of the mouth where there are taste buds (epiglottis, soft palate).[5]//. தமிழ் விக்கிப்பீடியாவிலும் //அண்மைக்காலம் வரையிலும் நாவின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சுவைகளை உணர்வதாகத் தவறாக பாடநூல்களில் இருந்து பொதுஅறிவுக் கட்டுரைகள் வரை எங்கும் எழுதப்பட்டு வந்தது. தனித்தனி சுவைகளை உணர நாவினில் தனியான இடங்கள் ஏதும் இல்லை.// என்று தந்துள்ளதையும் பாருங்கள். எனவே. இப்படத்தை நீக்குகிறேன்.--செல்வா 15:22, 9 மே 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சுவை&oldid=641323" இலிருந்து மீள்விக்கப்பட்டது