பேச்சு:ஜகத்துரோஹி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
கொடுக்கப்பட்டப் பொருள் சரியா?...சொற்பிழை, கருத்துப்பிழை, இலக்கணக் கூறில் பிழை...சுற்றி உள்ள அனைத்தும் அழிந்துவிட்டால் துரோகம் செய்வது யாரை? மேலும் இது ஒரு பெயர்ச்சொல்...'துரோகம் செய்' என்றால்தான் வினைச்சொல்...--Jambolik (பேச்சு) 19:13, 14 சனவரி 2013 (UTC)