பேச்சு:ஞாயிறு

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இச்சொல்லின் உட்பகுப்புகள் சீரற்ற முறையில் இருப்பதாக உணர்கிறேன். தமிழ்ச் சொற்களுக்கான உள் பகுப்புகளும் பக்க வடிவமைப்புகளும் சீராகவும், எடுப்பானதாகவும், இருக்க வேண்டும். உடன் உதவ முடியாத நிலையில் உள்ளேன். ஆனால் பல சொற்கள் இப்படி எடுப்பாக, சீராக இல்லாமல் இருப்பதால், சுட்டிக் காட்டுவது தேவையாக உள்ளது. பல சொற்களும் இப்படி அமைந்துவிட்டால் திருத்துவது கடினம். தமிழ்ச் சொற்கள் யாவற்றுக்கும் சீரான உள்ளமைப்புகள் அமைத்து எடுப்பாக பொருள் வரைவது தேவை.--செல்வா 03:28, 30 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

  • தங்களின் கருத்துக்களுக்கு நன்றி. சீரானவடிவமைப்பு குறித்து பலரின் கருத்தறிவோம். அதுவரை புதிய சொற்களை, புதிய முறைகளில் பதிவேற்ற மாட்டேன். வணக்கம்--த*உழவன் 16:40, 30 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஞாயிறு&oldid=899304" இருந்து மீள்விக்கப்பட்டது