பேச்சு:தளிர்
தலைப்பைச் சேர்Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
ஓங்குக தமிழ் வளம் !
- நீங்கள் உருவாக்கிய இச்சொல்லை மேம்படுத்தியுள்ளேன். இனிவரும் உங்கள் பங்களிப்புகளில், இவ்விடம் இணைத்துள்ள வலைத்தளங்கள பயன்படுத்த வேண்டுகிறேன்.
- குறைந்த பட்சம், சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலியை ஆங்கில சொல் தேடலுக்கு பயன்படுத்துங்கள்.
- மீண்டும் சந்திப்போம். என்றும் நட்புடன், (தகவலுழவன் 02:09, 8 மே 2009 (UTC))