உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தேன்கூடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தேனடை என்னும் பக்கத்தைப் பாருங்கள் அதில் உள்ள குறிப்புகளை ஏறத்தாழ அப்படியே இங்கும் இடலாம். வடிவமைப்பையும் பாருங்கள். ஒவ்வொரு சொல்லின் பக்கமும் அழகுடனும், கருத்துச் செறிவுடனும் இருப்பது நல்லது. ஒரு பக்கத்துக்கு ஒருவர் வந்தால் அதில் அவர் பலவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும், புதிய எண்ணத்தூண்டல்கள் எழ வேண்டும். எப்படி ஒரு பொன் நகைக்கலைஞர் நுணுக்கமாக செதுக்கி, உருக்கி, புதுக்கி மினுக்குவார்களோ அதுபோல செய்ய முற்படுவோம்.ஒரு நூலின் மீது ஏற்படும் மதிப்பும்கூட கலைநயத்தாலும் உள்ளே உள்ள கருத்துவளத்தாலும் அமையும். இவை என் தனிக்கருத்துகள்தாம். நம்மில் சிலர் எண்ணிப்பார்க்கக்கூடுமே என்று கூறுகின்றேன். --செல்வா 14:51, 13 டிசம்பர் 2010 (UTC)

Start a discussion about தேன்கூடு

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தேன்கூடு&oldid=901812" இலிருந்து மீள்விக்கப்பட்டது