தேனடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தேனடை (பெயர்ச்சொல்)
- தேனீக்களின் வீடு; பல அறைகள் கொண்டது. தேன்கூடு. இவை தேனீக்கள் உருவாக்கும் மெழுகால் ஆனவை. இதில் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் அறுகோண வடிவில் இருக்கும். தேனீக்கள் மலர்களில் இருந்து பூந்தேனை உறிச்சி சேகரித்து அதிலிருந்து உருவாக்கும் தேன் இருக்கும் அடை அல்லது கூடு.
- இயற்கையில் தானாக தேனீக்கள் கட்டும் பல அறுகோண அறைகள் கொண்டவை ஒரு வகை, செயற்கையாக மாந்தர்கள் உருவாக்கும் தேனடை மற்றொருவகை.
விளக்கம்
- தேனீக்களில் ஒருசில வகைகளே தேனடையில் தேனை உருவாக்குகின்றன. பெரும்பாலும் ஏப்பிசு (Apis) என்னும் பேரினத்தில் உள்ள தேனீக்களே தேனடை அல்லது தேன்கூடு கட்டுக்கின்றன.
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
தேனீக்களின் வீடு அல்லது கூடு
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |
- -