பேச்சு:தையல்
Jump to navigation
Jump to search
தையல் என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பெண்ணை மட்டுமே சுட்டுவதாய் இருந்திருக்க வேண்டும். பொதுவாகப் பெண் என்று அர்த்தம் கொள்ளுதல் தவறு. தையல் சொற் கேளீர் என ஔவையார் சொல்லியிருக்கிறார் என்றால் அவரே ஒரு பெண் எனும்போது அவரது சொல்லையும் கேட்கக் கூடாது என ஆகும் அல்லவா. ஆகவே தையல் = பெண் என்பதற்கு மேலதிக விளக்கம் தேவை.—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 106.208.225.175 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .