பேச்சு:நளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அன்புள்ள தகவலுழவன்! ஆங்கிலச்சொல் தொடர்பு அளித்தமைக்கு நன்றி. கீழே தரப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லே நளி என்பதற்குப் பொருத்தமானது. அதனையும் தங்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan 05:07, 25 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் தொடர்ந்து பங்களிப்பதற்கு அக மகிழ்கிறேன். தமிழ்விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பலரும் தொடர்ந்து, இங்கு வர தற்பொழுதுள்ள வடிவமைப்பில் மாற்றங்கள் வேண்டுமென்றே உணருகிறேன். இது பற்றி நாம் ஒன்று கூடி, விரைவில் ஆலோசனைத் திட்டப்பக்கம் தொடங்குவோம். அதில் உங்களின் வழிகாட்டல்கள் மிகவும் இன்றியமையாதவைகளாக இருக்குமென எண்ணுகிறேன். நன்றி. வணக்கம்.--05:24, 25 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நளி&oldid=999069" இலிருந்து மீள்விக்கப்பட்டது