நளி
Appearance
Naali keran
உரிச்சொல்
[தொகு]- பொருள்
- இலக்கணம்
- தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம் 2-8-23)
- நளி என் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-26)
- இலக்கியம்
- நளிமலை நாடன் நள்ளி (சிறுபாணாற்றுப்படை 107) = தமிழகத்திலையே பெரிய மலை தோட்டிமலை என்னும் தொட்டபெட்டா.
- நளியிரு முந்நீர் (புறநானூறு 35) = சிறிந்த நீரையுடைய கடல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பெயர்ச்சொல்
[தொகு]- பொருள்
- செறிந்திருத்தல் = வளம் நிறைந்திருத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
இராசிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() | ||||||||
உதள் மேஷம் |
ஏற்றியல் ரிஷபம் |
ஆடவை மிதுனம் |
நள்ளி கடகம் | ||||||||
![]() |
![]() |
![]() |
![]() | ||||||||
மடங்கல் சிம்மம் |
ஆயிழை கன்னி |
நிறுப்பான் துலாம் |
நளி விருச்சிகம் | ||||||||
![]() |
![]() |
![]() |
![]() | ||||||||
கொடுமரம் தனுசு |
சுறவம் மகரம் |
குடங்கர் கும்பம் |
மயிலை மீனம் |
( மொழிகள் ) |
சான்றுகள் ---நளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி