பேச்சு:நாடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

செல்வா அவர்களுக்கு,

நாடி என்பது நீங்கள் குறிப்பிட்டபடி பெயர்ச்சொல்லாகவும், நாடுதல் என்னும் பொருளில் வினைச்சொல்லாகவும் வருமல்லவா?

(உ. ம்) குறள்: நோய் நாடி நோய் முதல் நாடி............ --நந்தகுமார் 20:13, 12 சூன் 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நாடி&oldid=962132" இலிருந்து மீள்விக்கப்பட்டது