நாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாடி, பெயர்ச்சொல்.

 1. நரம்பு
 2. குருதிக்குழாய்
 3. இரத்தக்குழாயில் குருதி ஓடும்பொழுது ஏற்படு துடிப்பலை; தேளை
 4. குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஒருவனை நாடன், நாடான் என்னும் சொல்லின் பெண்பால்
 5. அரசி
 6. வருங்காலத்தைக் கணிப்பதாகக் கருதப்படும் சோதிட நூல் வகை
 7. முகத்தில் வாய்க்குக் கீழ்ப்ப்புறம், கீழுதட்டுக்குக் கீழ்ப்புறம் உள்ள மேவாய்ப்பகுதி
 8. உடம்பின் வாகு அல்லது அமைப்பு (ஒற்றைநாடி = ஒல்லியான உடல்; இரட்டை நாடி = சற்று உடல்பருத்த உடம்பு)
மொழிபெயர்ப்புகள்
 1. nerve ஆங்கிலம்
 2. blood vessel ஆங்கிலம்
 3. pulse ஆங்கிலம்
 4. a woman belonging to a country
 5. queen
 6. an astronomical treatise
 7. chin
 8. type of body (usually used for a person with a lean body structure or an obese body structure) with an appropritate prefix


சொல்வளம்[தொகு]

 1. உயிர்நாடி
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

சான்றுகள் ---நாடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாடி&oldid=1924404" இருந்து மீள்விக்கப்பட்டது