பேச்சு:நாத்தனார்
தலைப்பைச் சேர்Appearance
இக்குறிப்பு சரியானதல்ல
[தொகு]நாவுக்குப் பழக்கமுண்டாதல். நாத்தி கம்பேசி நாத்தழும்பேறினர் என்று சேர்த்திருப்பது தவறு. திருவாசகத்தில் வருவது நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர். இதன் பொருள் இறைமறுப்புக் கருத்துகளையே மீண்டும்மீண்டும் சொல்லி நாவில் தழும்பே ஏறிய பெரும் இறைமறுப்பாளர்கள் என்னும் பொருளது. இதற்கும் நாத்தனார் என்பதற்கும் ஏந்தத் தொடர்பும் இல்லை. இதனை நீக்க வேண்டுகிறேன். --செல்வா 00:16, 31 ஜூலை 2010 (UTC)
- உடன் அறிவித்தமையால், அறிந்தேன். மிக்க நன்றி. சிலப்பதிகாரத்திலிருந்து கையாண்டுள்ளேன். --த*உழவன் 00:35, 31 ஜூலை 2010 (UTC)