பேச்சு:நீலம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
ஏன் மொழி பெயர்ப்பு சுருங்கு அட்டவணை சரிவர இயங்கவில்லை??--செல்வா 01:47, 2 செப்டெம்பர் 2010 (UTC)
- monobook தோலில் வேலை செய்கிறது.-- மாகிர் 09:40, 2 செப்டெம்பர் 2010 (UTC)
- நான் monobook எப்பொழுதும் பயன்படுத்தியதில்லை, ஆனால் முன்னர் ஒழுங்காக இயங்கி வந்ததே. மேலும் புதிதாக ஒரு பயனர் வந்தால் அவர் monobook எதுவும் நிறுவியிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாதே. முன்னர் மிக நன்றாக வேலை செய்தது இப்பொழுது ஏன் வேலை செய்யவில்லை என்பதுதான் புதிராக உள்ளது! இதனைத் துப்பு துலக்கமுடியும் என்றால் உதவுங்கள். வரும் பல கிழமைகள் (வாரங்கள்) பணிகள் கூடுதலாக உள்ளன. நன்றி.--செல்வா 12:30, 2 செப்டெம்பர் 2010 (UTC)