நீலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


நீலம்:

நீலம் (#0000FF)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீலம் (பெ)

நீலம் மாம்பழம்
  • ஒரு நிறம், கடல், வானம், குவளைப்பூ போன்றவற்றின் நிறம்
  • மாங்கனிகளில் ஒரு வகைப் பழம்
மொழிபெயர்ப்புகள்

[தொகு]


ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நீலம்

 :(நிலம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீலம்&oldid=1968530" இலிருந்து மீள்விக்கப்பட்டது