உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:படு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

படு - வினைச்சொல் (கட்டிலில் படு)
படு - வினைச்சொல் (பொருள் - செத்தான்) (பயன்பாடு - 'போரில் பட்டான்') படு - இடைச்சொல் (செயல்படு)
படு - உரிச்சொல் | பொருள் - பெரிய (படுமணி இரட்டும் - புறநானூறு 125) (பயன்பாடு - படுபாதாளம்)

தமிழில் உள்ள படு 'படா பெரிது' என்று இந்தியில் வரும் 'படா' என்பதற்கு மூலம்.
படு என்பது பெயர்ச்சொல் என்று காட்டப்பட்டுள்ளது. பயன்பாட்டில் வினைவடிவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனை வினை என்று திருத்துதல் வேண்டும். ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பொருத்தமானதை அதனதனோடு இணைக்கவேண்டும்.

செய்துகாட்டி உதவினால் தொடரலாம்.--Sengai Podhuvan 22:55, 28 ஏப்ரல் 2011 (UTC)


பொதுவன் அவர்களே, சில மாற்றங்கள் செய்துள்ளேன். அதன் அடிப்படையில் நீங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்யவும். நன்றி. பழ.கந்தசாமி 01:56, 29 ஏப்ரல் 2011 (UTC)

அன்புசால் கந்தசாமி அவர்களுக்கு வணக்கம். பழந்தமிழ்ச் சொற்கள் பல்கிக் கிடக்கின்றன. இடுவதில் எனக்குப் பயிற்சி போதவில்லை. தொடர்வோம். --Sengai Podhuvan 06:11, 29 ஏப்ரல் 2011 (UTC)


அலைபேசி எண் தந்தால் அழைத்துப் பேசி ஐயங்களைப் போக்க முயல்கிறேன். அல்லது g-mail அரட்டையில் பேசித் தீர்க்கலாம். பழ.கந்தசாமி 06:15, 29 ஏப்ரல் 2011 (UTC)

பொதுவன் ஐயாவின் தொடர்பு எண்கள் அவரது விக்கிப்பீடியா பயனர் பக்கத்தில் உள்ளன w:பயனர்:Sengai Podhuvan--Sodabottle 06:31, 29 ஏப்ரல் 2011 (UTC)

Start a discussion about படு

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:படு&oldid=942227" இலிருந்து மீள்விக்கப்பட்டது