உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:புளூட்டாயிடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கோள்ப்பாதையில் என்று பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எழுத்துப்பிழை என்று நினைக்கின்றேன். கோளப்பாதை (orbit) ? சுற்றுப்பாதை என்னும் சொல் இன்னும் பொதுவாக இருக்கும். ஆர்பிட் என்று வரும் மற்ற இடங்களிலும் பயன்படுத்தலாம். கோளப்பாதை பிடித்திருந்தால் இருக்கட்டும். கருத்தைப் பகிர்வதே நோக்கம். எடுத்துக்காட்டாக, அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர்மின்னிகளின் பாதையையும் (orbit) சுற்றுப்பாதை எனலாம். --செல்வா 22:39, 3 மார்ச் 2010 (UTC)

கோள்ப்பாதை எனக்கும் உருத்தியது; சுற்றுப்பாதை சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். கோளப்பாதை என்பதும் சரியெனவே தோன்றுகிறது. சுட்டியதற்கு நன்றி. --பரிதிமதி 03:50, 4 மார்ச் 2010 (UTC)

Start a discussion about புளூட்டாயிடு

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:புளூட்டாயிடு&oldid=483178" இலிருந்து மீள்விக்கப்பட்டது