உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்மின்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அணுக்கருவைச் சுற்றி எதிர் மின்மம் கொண்ட எதிர்மின்னிகள் சுற்றிவருதைக் காட்டும் கருத்துப் படம்.

பெயர்ச்சொல்[தொகு]

எதிர்மின்னி

  1. ஓர் அணுவில் உள்ள அணுக்கருவைச் சுற்றி உலா வரும் அடிப்படை நுண்துகள். இதன் நிறை 9.10938215×10−31 கிலோகிராம். அணுக்கருவில் உள்ள நேர்மின்னியை காட்டிலும் ஏறத்தாழ 1838 மடங்கு நிறையில் சிறியது. எதிர்வகை மின்மம் கொண்ட துகள். மின்மத்தின் மதிப்பு −1.602176487×10−19 கூலாம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிர்மின்னி&oldid=1633579" இலிருந்து மீள்விக்கப்பட்டது