பேச்சு:முக்குளிப்பான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முக்குளிப்பான் = தண்ணீர்ப் புள், நீர்ப்புள் (மொழி ஒலிநயம் சிறக்கும்)

  • புள் பற்றி படித்தேன். அற்புதமான சொல்லிலொன்று. அப்பேச்சுத்தமிழை நீங்கள் சுட்டியபடி, இயற்றமிழுக்கு மாற்றி விட்டேன். சுட்டியமைக்கு மிக்க நன்றி.
  • இந்த இணைய அகரமுதலியைமுழுமையாக படித்து ரசித்ததன் தாக்கமே. அக்கவனக்குறைவு. இனி தவிர்ப்பேன்.
  • Ariudainambi!நீங்கள் கையொப்பமிட மறக்காதீர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:முக்குளிப்பான்&oldid=297015" இலிருந்து மீள்விக்கப்பட்டது