புள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- புள்(பெ)
எந்நில மருங்கின் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீலநிறமுள்ள புள் மயில் (peacock is blue)
(இலக்கியப் பயன்பாடு)
- திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம் (விவேக சிந்தாமணி)
- கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு (பெரிய புராணம்)
- புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம் (பாரதியார்)
புள் அணி நீள்கொடி செல்வனும் வெள்ளேறு நக்கீரர் சுவாமிகள் இயற்றிய திருமுருகாற்றுப்படை
( மொழிகள் ) |
சான்றுகள் ---புள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி