உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முதற் பக்கம்/2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முதற்பக்கத்தை நிர்வாகிகள் மட்டும் தொகுக்கும் வண்ணம் பூட்டி வைக்கவும். குறைந்தபட்சம் புகுபதிகை செய்தவர்கள் மட்டும் தொகுக்கும் வண்ணமாவது பூட்டி வைக்கவும். :) --Surya Prakash.S.A. 15:09, 8 சூன் 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi முதற் பக்கம்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.


But the activities start now with the 100 day long WikiOutreach.

As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [1] --Naveenpf 05:36, 6 ஆகத்து 2011 (UTC)Reply

முதற்பக்கத்தில் கலைச்சொற்கள்

[தொகு]

முதற்பக்கத்தில் தினம் ஒரு சொல் பகுதியில் பெரும்பாலும் இலக்கியச் சொற்கள், தினசரி நிகழ்வுகள் தொடர்பான சொற்கள் தான் இடம்பெருகின்றன. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் கலைச் சொற்களை இலட்சத்தி சொச்சம் வைத்துக் கொண்டு விக்சனரியில் ஏன் நாம் ஒரு தனி பகுதியாக முதற்பக்கத்தில் பொருத்தவில்லை. இதனை ஒருவர் பொறுப்பெடுத்து செய்தால் தான் கலைச்சொற்களும், விக்சனரியில் விரிவாகி, ஒழுங்குபடுத்தப்படும். தினமும் முதற்பக்கத்தில் 5 கலைச்சொற்களையாவது காண்பிக்க வேண்டும். --இராஜ்குமார் 11:09, 14 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இது குறித்த நடந்த முடிந்த உரையாடல்கள் ஆலமரத்தடியின் பரணில்-2011 சேமிக்கப்பட்டு உள்ளது.--18:42, 14 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்/2&oldid=1066645" இலிருந்து மீள்விக்கப்பட்டது