உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முதற் பக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • முதற் பக்கம் தொடர்பான உரையாடல் மட்டும் இப்பக்கத்தில் செய்யலாம். விக்கிபீடியா தொடர்பான உரையாடல்களுக்கு ஆலமரத்தடிக்குச் செல்லவும்.
தொகுப்பு

காப்பகம்


1 2
[தொகு]

The wikiversity link is error, instead of http://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page link it is having other typographical error link. Kindly change it. --~~பயனர்:Dineshkumar Ponnusamy~~

Fixed now. Thanks for pointing it out.--சோடாபாட்டில்உரையாடுக 07:24, 7 பெப்ரவரி 2012 (UTC)

அனைத்து விக்சனரியிலும் இருக்கும் இலச்சினையை மாற்றும் நோக்கத்துடன் முன்பு வாக்கெடுப்பு நடந்தது. அதில் வெற்றிப்பெற்ற இலச்சினையை இங்கிடலாம் என எண்ணுகிறேன். இம்மாற்றத்திற்கான, பிறரின் உதவியையும், ஆலோசனையையும் எதிர்நோக்குகிறேன்.--17:34, 29 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Top 10 languages

[தொகு]

Congratulations on making it to the top 10 Wiktionaries

பிழை

[தொகு]

உரையாடல் பக்கத்தில் இருந்து முதற் பக்கம் என இப்பக்கத்தின் உச்சியில் பகுதியை அழுத்தி மீண்டும் முதற்பக்கதிற்கு செல்ல முடியவில்லை, மற்றும் அது முதற்பக்கம் என சேர்த்து எழுதப்படல் வேண்டும்-- நன்றி —முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 112.135.197.158 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இவ்வழுவை நீக்குவதற்கான விண்ணப்பத்தைப் பதிந்துள்ளேன். -- Sundar (பேச்சு) 05:37, 31 ஆகத்து 2012 (UTC)Reply
[தொகு]

The interwiki links on this page should be put in subpage or template. --Octahedron80 (பேச்சு) 13:09, 25 ஏப்ரல் 2017 (UTC)

கிரந்த எழுத்துக்கள்

[தொகு]

கிரந்த எழுத்துக்களில் இரண்டு இவ் "ஶ், க்ஷ்" எழுத்துக்கள் காணவில்லை. மற்றும் "ஸ்ரீ" எழுத்தும் காணவில்லை. காரணத்த்தோடு தவிர்க்கப்பட்டுள்ளனவா? --Luigi Boy (பேச்சு) 11:11, 31 மே 2018 (UTC)Reply

@Luigi Boy: எங்கு காணவில்லை என்று கூறுகிறீர்கள்? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:54, 29 செப்டம்பர் 2018 (UTC)

முதற் பக்கத்திற்க்கு மாற்றம் அவசியம் ஆகிறது

[தொகு]

திறன்பேசிகளில் முதற் பக்கம் நன்றாக தெரிவதற்கு சில மாற்றங்கள் அவசியம் ஆகிறது. மேலும் தகவலுக்கு காண்க: T254287. பாதிப்பை தடுப்பதற்கு சூலை 13 க்கு முன் மாற்றம் செய்வது நன்று. --Kaartic (பேச்சு) 16:37, 14 சூன் 2020 (UTC)Reply

மேற்கூறியதைச் செய்ய உதவி கேட்டிருந்தேன். இது சீரமைக்கப்பட்டுவிட்டதா? --உழவன் (உரை) 00:41, 23 ஆகத்து 2020 (UTC)Reply

ரம்யா முருகன் வணக்கம்

அகரவரிசையில் பொருள் தேடல் பகுதியில் பன்மொழி எழுத்துக்களை இணைக்க வேண்டுகோள்

[தொகு]

முதற் பக்கத்தில் உள்ள அகரவரிசையில் பொருள் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக பகுதியில் தற்போது தமிழ், தமிழ்-கிரந்தம், இலத்தீன் எழுத்துக்கள் உள்ளன. விக்சனரி என்பது ஒரு பன்மொழி கற்றற்ற அகரமுதலி என்பதால் அப்பகுதியில் பன்மொழி எழுத்துக்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். பன்மொழி எழுத்துக்கள் மலையாள விக்சனரியிலும் உள்ளது தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி Sriveenkat (பேச்சு) 02:19, 12 ஆகத்து 2023 (UTC)Reply

திருத்தம் வேண்டுகோள்

[தொகு]

'அயல்மொழி விக்சனரிகளுடன் ஒரு ஒப்பீட்டுப் பட்டியல்' என்பதனை 'அயல்மொழி விக்சனரிகளுடன் ஓர் ஒப்பீட்டுப் பட்டியல்' என்று திருத்தி அமைக்க வேண்டுகிறேன். நன்றி!

2409:4072:6D08:40F2:0:0:4D49:7504 06:54, 18 பெப்பிரவரி 2024 (UTC)Reply

முதற்பக்கத்திலேயே எழுத்துப் பிழைகள்

[தொகு]

முதற்பக்கத்திலேயே எழுத்துப் பிழைகள் இருப்பது சரியா? நான் அவற்றைத் திருத்த முடியும். ஆனால் அதற்கு அணுக்கமில்லை. Fahimrazick (பேச்சு) 16:07, 23 நவம்பர் 2024 (UTC)Reply

பெயர் மாற்றம்

[தொகு]

விக்சனரி என்பதே தமிழ்க் கொலை. என்ன காரணம் சொன்னாலும் பிழை பிழையே. இதன் பெயரை நல்ல தமிழுக்கு மாற்ற வேண்டும். விட்சனரி என்றோ விக்கியகரமுதலி என்றோ இருக்கலாம். Fahimrazick (பேச்சு) 16:09, 23 நவம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=1998372" இலிருந்து மீள்விக்கப்பட்டது