பேச்சு:வெட்கங்கெட்ட கீரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்த வெட்கங்கெட்டக் கீரைப் பொரியலை நான் உண்டிருக்கிறேன்...இந்தக் கீரையின் சரியான இயற்பெயர் என்ன?, தாவரவியல் பெயரென்ன?, மருத்துவ குணங்கள் உள்ளனவா? தமிழ் நாட்டுக்கு உரிய கீரை வகையா? போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை! இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்..விளக்கங்கள் கிடைத்தால் பதிவேற்றிவிடுகிறேன்...Jambolik (பேச்சு) 19:06, 7 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]