பேச்சு:ఆదివారము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மொழி என்னும் உட்பகுப்பும் அதில் இருமுறை தலைச்சொல் வருவதும், இடம்விடாது பெயர்ச்சொல் முதலிய குறிப்புகள் வருவதும் அழகாக இல்லை. இம்முறையான பகுப்பை, வடிவமைப்பைத் தவைர்பப்து நல்லது. கீழ்க்காணுமாறு மொழிப்பட்டை இடுவது நல்லது.

தெலுங்கு


--செல்வா 03:33, 30 நவம்பர் 2010 (UTC)

  • தங்களின் கருத்துக்களுக்கு நன்றி. சீரானவடிவமைப்பு குறித்து பலரின் கருத்தறிவோம். அதுவரை புதிய சொற்களை, புதிய முறைகளில் பதிவேற்ற மாட்டேன். வணக்கம்--த*உழவன் 16:42, 30 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ఆదివారము&oldid=899305" இருந்து மீள்விக்கப்பட்டது