பேச்சு:మాట

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

మాట என்னும் தெலுங்குச் சொல்லிற்கு மிகத் தவறான பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது...இந்தச் சொல்லுக்கு பேச்சு அல்லது சொல் என்று மட்டுமே பொருள்...ஆனால் இங்கு பொருளாக பாடை என்னும் சொல் பாஷை என்ற சொல்லாகத் தரப்பட்டிருக்கிறதா அல்லது இறந்தவர்களைத் தூக்கிச் செல்லும் சாதனமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றுத் தெரியவில்லை...எப்படி இருந்தாலும் இந்த இரண்டுமே தவறுகள்தான்--Jambolik (பேச்சு) 19:27, 21 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:మాట&oldid=1230957" இலிருந்து மீள்விக்கப்பட்டது