பேச்சு:ആറ്
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
மலையாளத்தில் ஆற் எனக் காணப்படும் இவ்வார்த்தை எழுதப்படும் போது மெய்யெழுத்துடன் நிறைவெய்தியப் போதும் ஆறு என உச்சரித்தல் வேண்டும். இதுப் போன்றேக் காணப்படும் வார்த்தைகள் சில பயற் = பயறு; ஊண் = ஊண்ணு. இவ்வாறு மெய்யெழுத்தில் உச்சரிக்கும் வார்த்தை பெரும் பாலும் உச்சரிப்பைத் தாங்கி வருகிறது. நன்றிகளுடன். --சிங்கமுகன் 19:05, 21 அக்டோபர் 2011 (UTC)