பேச்சு:

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்மொழிக் குறியீடு உடைந்து காணப்படுகிறது. அதைச் சரி செய்ய முடியுமா. --Natkeeran (பேச்சு) 06:12, 9 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

எனக்கு புரியவில்லை. காட்சிதிரையை கோப்பாக பதிவேற்றுக.--06:16, 9 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

வலது பக்கம் பார்க்க. எழுத்து முறைக்கு கிழே 80 px என்று காட்டுகிறது. --Natkeeran (பேச்சு) 06:18, 9 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

ஓ..அதுவா. இங்கு கோப்புகள் உருவாக்கப்படாததால், அவ்வாறு வருகிறது. இப்பொழுது இந்திய அலுவலக மொழிகள் அனைத்திற்கும் அசைப்படங்கள் உருவாக்க முடிவு செய்துள்ளேன். முன்னோட்டமாக இங்கு செய்து பார்த்தேன். அதன்பிறகும் இந்த சீனக்கோப்புகள் உருவாக்கப்பட வில்லையென்றால், உருவாக்குவேன்.எனினும், அடுத்தவாரம் இறுதியில் இந்த ஒரு அசைப்படத்தினையாவது உருவாக்குகிறேன். இப்பொழுதுள்ள ஒரேபிரச்சனை, கடந்த மூன்று மணிநேரத்தில் 7முறை மின்தடை.மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--06:46, 9 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நன்றி த.உ. உங்களின் எண்ணோட்டத்தை நோக்கி வியக்கிறேன்.--Natkeeran (பேச்சு) 17:37, 9 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:太&oldid=1078143" இருந்து மீள்விக்கப்பட்டது