பேச்சு:activist
தலைப்பைச் சேர்Appearance
செயல் திறனாளர் என்பதைவிட செயல் பற்றாளர் சரியாக அமையும் என தோன்றுகிறது. கொள்கைப்பற்றுடன் செயலாற்றுபவர் அல்லவா ? சுருக்கமாக கொள்கையாளர் எனவும் கூறலாம். Rsmn 04:15, 4 ஜூலை 2009 (UTC)
ஓங்குக தமிழ் வளம் ! உங்கள் கருத்தினை நானும் ஆமோதிக்கிறேன். பெரும்பாலானவர்கள் திறன்றவர்களே. எனினும், பணத்திற்காக செயல்படுபவர்களே அதிகம். எனவே,கொள்கையாளர் என்பதும் பொருந்தும்.எனவே, அதனையும் சேர்த்துள்ளேன். - (த.உழவன் 04:39, 4 ஜூலை 2009 (UTC))
Start a discussion about activist
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve activist.