பேச்சு:alimentary tract bacterial diseases

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  • தேவையான அளவு நீட்டம், கீழ்காணுமாறு இருத்தல் சிறப்பென எண்ணுகிறேன்.
alimentary tract bacterial diseases
பொருள்

மேலுள்ள நீலநிற நீட்டம் படத்தின் மேலேஅரைகுறையாகத் தெரிவதையே சொன்னேன். இது படத்திற்கு படம் அளவில் வேறுபட்டு, அரைகுறையாகத் தெரியும். கீழே உள்ள சாம்பல் நிறப்பட்டைக்கான நிரல்களில் நிறத்தை மாற்றலாம். மேலும் இதனை விட சிறந்த நிரல்கள் உள்ளன. நான் அதுபற்றி இன்னும் கற்க வில்லை. கற்றவர் வழிகாட்டினால் சிறப்பாக இருக்கும்.--தகவலுழவன் 08:03, 23 பெப்ரவரி 2011 (UTC)

பொருள்"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:alimentary_tract_bacterial_diseases&oldid=922263" இருந்து மீள்விக்கப்பட்டது