உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:arm

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதனை மேற்கை என்று வழங்குதல் இணைக்கப்பட வேண்டும், ஆனால் எங்கு இணைப்பது என்று ஒரு குழப்பம். உசாத்துணை : http://www.tamilvu.org/slet/lA46C/lA46Cpom.jsp?pno=103

  • செந்தி, சரியாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் எனக்குச் சற்றுப் புரியவில்லை. விளக்கவும், நன்றி. பழ.கந்தசாமி 20:26, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி, "arm" என்பதற்கு "மேற்கை அல்லது மேல் கை" என்னும் சொல் இங்கே இணைக்கவேண்டும், ஆனால் இங்கு

""தோளில் தொடங்கி முன்பகுதியில் விரல்களாகப் பிரிந்துள்ள உடலுறுப்பு; கரம். arm, hand."" என்று எழுதி இருப்பதால் எங்கு இணைப்பது என்பது குழப்பமாக உள்ளது. இது ஒரு சரியான விளக்கமாகப் படவில்லை.

arm என்பது மருத்துவத்தில் தோள்பட்டையில் இருந்து முழங்கை வரையிலானபகுதி (ஆனால் பொதுவாக தோள்பட்டையில் இருந்து மணிக்கட்டு வரையிலான பகுதி), எனவே மேற்கை எனலாம், இங்கு துறைசார் சொற்கள் சேர்த்தால் இதன் கட்டமைப்பு குழம்பிவிடுமோ என்று தயங்கினேன், அதுதான்... ஆங்கில விக்சனரியில் கொடுத்திருப்பதைக் கவனிக்கவும்: http://en.wiktionary.org/wiki/arm, மேலும், http://medical-dictionary.thefreedictionary.com/ARM :

arm (ahrm)

1. brachium; the part of the upper limb from the shoulder to the elbow. 2. in common usage, the entire upper limb.

  • துறைசார் சொற்களை இவ்வாறு குறிப்பிட்டு வருகிறோம் (நீங்கள் பார்த்திருக்கலாம்). மருத்துவம் மேற்கை என்பதுபோலச் சேர்க்கலாம். பல பொதுவான சொற்களுக்குக் கூடத் தேவையின்றி இவை செய்யப்பட்டிருக்கின்றன (அதே பொருளைக் கொடுத்து). அவ்வாறு இருப்பதைக் கண்டால், துப்புரவு செய்துவருகிறேன். இச்சொல்லுக்கு நீங்கள் நான் கூறியவாறு சேர்க்கலாம். பழ.கந்தசாமி 01:04, 7 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about arm

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:arm&oldid=775844" இலிருந்து மீள்விக்கப்பட்டது