உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:atrium of heart

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Atrium of heart : இதய மேலறை என்று வழங்குதல் நன்று எனக் கருதுகிறேன், ventricles of heart : இதயக் கீழறை என இங்கு குறிக்கப்பட்டுள்ளது அதன் பிரகாரம் இதனையும் மாற்றுதல் நன்று அல்லவா? சுருக்கமாக, நான்கு இதயவறைகள், 2 இதய மேலறை, 2 இதயக் கீழறை.

இதனையும் பார்க்க:

--சி. செந்தி 19:24, 7 அக்டோபர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:atrium_of_heart&oldid=799040" இலிருந்து மீள்விக்கப்பட்டது