atrium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

atrium

  1. மருத்துவம். இதய ஊற்றறை; ஏட்ரியம்
  2. விலங்கியல். அறை; ஏட்ரியம்; மத்தியக் குழி
  3. கட்டிடவியல். முற்றம்
  4. பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம், முன்றில், திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு, (வில.) துவாரம், துளை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=atrium&oldid=1854386" இலிருந்து மீள்விக்கப்பட்டது