பேச்சு:autosomes
தலைப்பைச் சேர்Appearance
வேளாண்மை: பொதுத்திரிகள் என்று உள்ளது. அதில் அர்த்தம் உள்ளதா எனத் தெரியவில்லை.
- இங்கு "பொது" என்னும் சொல் பால் சாராத என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். மற்றொரு சொல் நொது. நொதுமல் என்றால் neuatral.. பகை, நட்பு இரண்டுக்கும் பொதுநிலை. நொதுமல் --செல்வா 21:26, 2 பெப்ரவரி 2012 (UTC)
- ஓர் அணுவின் கருவின் உள்ளே இருக்கும் நேர்மின்னி, கருவைச்சுற்றி வரும் எதிர்மின்னி ஆகிய இரண்டும் எதிர்-எதிர் மின்மம் உடைய துகள்கள். மின்மப் பண்பு ஏதும் இல்லாமல் அணுக்கருவுக்குள் இருக்கும் இன்னொரு துகளுக்கு நொதுமி (நியூட்ரான்) என்று பெயர் (அதாவது நொதுமல் மின் தன்மை கொண்ட துகள்). --செல்வா 11:59, 3 பெப்ரவரி 2012 (UTC)
Start a discussion about autosomes
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve autosomes.