பேச்சு:bacteria

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதன் பொருளானது "பணியாள்" என்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருவது மற்றையவர் அறிவதற்கு உதவியாக இருக்கும். (பார்க்க:http://dictionary.reference.com/browse/bacteria) குறிப்பிட்டது "staff" என்பதையே என்று கருதினால்...ஆங்கிலத்திலும் ஒரு சொல்லுக்குப் பலபொருள் இருப்பதை மறந்துவிடவேண்டாம்.. இங்கு staff எனக்குறிப்பிட்டது "பணியாளை" அல்ல! "ஒரு குறுந்தடியை" என்பதை அறிந்துணர்க. இதன்படி நுண்ணுழையாள் என்ற சொல் பொருந்தாதது ஒன்று எனக்கருதுகின்றேன்.. (பார்க்க: http://www.etymonline.com/index.php?term=bacteria) --சி. செந்தி 18:49, 4 மார்ச் 2011 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:bacteria&oldid=924283" இலிருந்து மீள்விக்கப்பட்டது