bacteria

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Escherichia coli என்னும் நுண்மம்
பலுக்கல்

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bacteria

  1. பற்றுயிரி; ஒருவகை நுண்ணியிரி


விளக்கம்
  • கிரேக்க மொழியில் பாக்டீரியா என்பதன் பொருள் குச்சி அல்லது பிரம்பு என்பதாகும். பிரம்பு வடிவிலான உயிர்கள் உள. ஆயினும் பல வடிவிலான பாக்டீரியங்கள் வாழ்கின்றன.


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bacteria
"https://ta.wiktionary.org/w/index.php?title=bacteria&oldid=1531996" இலிருந்து மீள்விக்கப்பட்டது