உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:broadcast

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிபரப்பு என்பது புளக்கத்தில் உள்ள சொல்தானே, ஏன் அதை அளித்துவிட்டீர்கள் ரவி! Sarutv 04:52, 24 மார்ச் 2007 (UTC)


புழக்கத்தில் உள்ள சொல் தான். ஆனால் போதாததாகப் பட்டது. ஒலிபரப்பு, ஒளிபரப்பு என்று தனித்தனியாகச் சொல்லலாம். ஆனால், ஒலியும் ஒளியும் கலந்து வருவதை எப்படிச் சொல்வது? தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு என்று சொல்வதற்கு பதில் இவற்றில் ஆதாரமாக இருக்கும் அலைபரப்பலைப் பொதுவான சொல்லாக வைத்தால் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்று எண்ணினேன்--ரவி 10:49, 24 மார்ச் 2007 (UTC)

உங்கள் எண்ணம் சரிதான். அதையேதான் நானும் நினைத்தேன். Wireless/ Bluetooth broadcast என்று பல இடங்களில் 'அலைபரப்பு' பொருந்தும். ஆனாலும், பிற்காலத்தில் இந்த உரையாடல் உதவும் என்றுதான் கேட்டேன். நன்றி. Sarutv 17:22, 24 மார்ச் 2007 (UTC)

Start a discussion about broadcast

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:broadcast&oldid=38114" இலிருந்து மீள்விக்கப்பட்டது