பேச்சு:chin
தலைப்பைச் சேர்Appearance
pulse என்பது தானே நாடி? chinஐ தாவாங்கொட்டை, குமடு என்பார்கள் (எங்கள் ஊரில் !)..நல்ல தமிழ்ச்சொல் இது தானா தெரியவில்லை?--ரவி 15:33, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
- chin => முகவாய், pulse => நாடி --Omanickam 20:55, 18 ஆகஸ்ட் 2006 (UTC)
- lower jaw is chin(முகவாய்-முகரகட்டை பேச்சுவழக்கு). பற்களைத்தாங்கியிருக்கும் பகுதிகள் தாடை(jaw) த*உழவன் 14:19, 16 டிசம்பர் 2009 (UTC)
Start a discussion about chin
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve chin.