பேச்சு:concrete

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓங்குக தமிழ் வளம்! concrete என்பதற்கு திண்காறை என்பதனைக் கண்டேன். பைஞ்சுதை என்பதனை நீங்கள் எங்கு கண்டீர்கள். கட்டிடப் பணியாளர்களிடம் பேசிய போது, அவர்களிடம் கெட்டிக்காறை அல்லது சிமெண்ட் என்றே கூறுகின்றனர். செம்மண் பூச்சை, மண்காறை என்கின்றனர். நன்றி.தகவலுழவன் 12:37, 3 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:concrete&oldid=197080" இருந்து மீள்விக்கப்பட்டது