பேச்சு:constant of aberration

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

1) 11.07.2010 அன்று தானியங்கி மூலம் பதிவேறியது. அப்பொழுது பக்க வடிவ பேச்சு(28.07.2010) இல்லாததால், ஏற்கனவே இருக்கும் சுந்தர் தானியங்கியின் வடிவம் பின்பற்றப்பட்டது.

2) தமிழக அரசு கொடுத்த தகவல்களை மின்னூல்(PDF) ஆக மாற்றி, ஆதாரம்(உசாத்துணை) என்பதற்கான தொடுப்பாக மாற்றலாமா? ஏனெனில், முன்பு த.இ.பல்கலைக்கழக இணையத்திற்க்கே கொடுத்தோம். தற்போது இப்படி செய்யலாமா? --த*உழவன் 12:41, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

(எ. கா.) நூலகம் தளத்திற்கு இது போல மின்னூல்களை தர முடிகிறது. அது போல மேற்சொன்ன மின்னூலை அனைவரும் காணும் படி செய்வோமா?--த*உழவன் 06:07, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

வேண்டாம் என்பது என் கருத்து. இவை மாறக்கூடியவை, வளரக்கூடியவை. விக்கித் திட்டத்திலேயே வேண்டியவற்றை நூல்வடிவாகவோ, கட்டுரை வடிவாகவோ கொள்ள வசதிகள் உள்ளன.--செல்வா 16:02, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:constant_of_aberration&oldid=778182" இலிருந்து மீள்விக்கப்பட்டது