பேச்சு:corm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இது தண்டுக் கிழங்கு அன்று; வேர்க்கிழங்கு ஆகும். எனவே பொருளும் தவறு. கூறப்பட்டுள்ள எடுத்துகாட்டும் தவறு. எடுத்துகாட்டாக சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் பச்சை, வெண் நூல்கோலையும் கூறலாம். எனவே சொற்பொருள் திருத்தப்பட வேண்டும். சான்றுக்கு விக்கிபீடியா கட்டுரையில் உள்ள வரையறையைக் காண்க.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:05, 13 சனவரி 2020 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:corm&oldid=1888635" இருந்து மீள்விக்கப்பட்டது