பேச்சு:data mining
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
@கணிசத்யா: தரவு சுரங்கம் என்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது. mine=சுரங்கம். mining என்பது சுரங்கத்திற்குச் சமவலுவானதன்று. இங்குப் பொருளடிப்படையில் தரவுச் செயலாக்கம் என்பதே பொருத்தமானது. --மதனாகரன் (பேச்சு) 13:23, 3 நவம்பர் 2015 (UTC)