பேச்சு:decode

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

encode என்பது குறியீடு இடு என்று இங்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் decode என்றால் இதற்கு எதிரானதே, அதாவது குறியீடு நீக்கு, :தமிழ் இணையப் பல்கலைகழகத்தின் ஒரு தொடுப்பில் பிழையாகவும், ஆனால் வேறு ஒரு பக்கத்தில் சரியாகவும் உள்ளது.

ஒப்பிடுகைக்கு

(இங்கு பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது)

--சி. செந்தி 12:49, 5 ஆகஸ்ட் 2010 (UTC)--சி. செந்தி 13:04, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:decode&oldid=775382" இருந்து மீள்விக்கப்பட்டது