decode
Appearance
decode (வி)
- குறி நீக்கு; குறிவிலக்கு
- குறிமுறை அவிழ், குறியவிழ்
- குறிமுறை களை (குறுமுறையை அகற்று, குறிமுறை களை)
- பூட்டவிழ்
விளக்கம்
- நிறைவேற்ற வேண்டிய ஒரு செயலை விளக்கும் குறிகைத் தொகுதிகளின் பொருளை உறுதிசெய்வது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +