பேச்சு:dielectric

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

dielectric என்பது இயல்புநிலையில் மின்கடத்தாது. இருப்பினும் மின்புல விசைகளால் மின்முனைப்பாக்கம் (polarization) அடையக்கூடியது.இதனை insulator எனப்படும் மின்கடத்தா பொருட்களிலிருந்து வேறுபடுத்துமாறு கலைச்சொல் அமைய வேண்டும். இந்தச்சொல் ஆங்கிலத்தில் மைக்கேல் பாரடேயால் உருவாக்கப்பட்டது. மின்முனைபடு ஊடகம் எனலாமா? --Rsmn 00:58, 7 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:dielectric&oldid=1067791" இருந்து மீள்விக்கப்பட்டது