dielectric
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
dielectric
- இயற்பியல். மின்கடத்தாப் பொருள்; மின்கடவாப் பொருள்; மின்காப்புப் பொருள்; மின்கோடுபுகுகின்ற
- நிலவியல். மின் காப்புப் பொருள்
- பொறியியல். மின்கடத்தாப் பொருள்; மின்காப்பு மாறிலி; மின்காப்புப் பொருள்; மின்கோடுபுகுகின்ற; மின்கோடுபுகுவூடகம்
விளக்கம்
[தொகு]- மின்விசையைக் கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற பொருள்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dielectric