உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:flank

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கை

[தொகு]

@பெரும்பாண்டியன்2:. Flank என்னும் சொல்லிற்கு கை என்னும் பொருள் உள்ளதா? பார்க்க: கேம்ப்ரிட்ஜ் அகராதி -CXPathi (பேச்சு) 04:19, 6 செப்டம்பர் 2022 (UTC)

தமிழில் ஒரு சொல்லிற்குப் பல்பொருள் உண்டு. அதனடிப்படையில் "Flank" என்னும் சொல்லிற்கு கை என்பதே பொருள். செ.சொ.பே. முதலியைக் காண்க. (கை என்பது பக்கப் பொருளில் வரும். அஃதுவே இங்கு Flank என்பதற்கான தமிழ்ச் சொல். அதாவது ஒரு சமர்/படைத்தளத்தின்/படைவகுப்பின் பக்கவாடுகள் கை எனப்படும். இங்கு கை என்பது படைத்துறைப் பொருள்.) பெரும்பாண்டியன்2 (பேச்சு) 09:9, 9 செப்டம்பர் 2022 (EST)
Flank என்றால் பக்கவாட்டுப் படைப் பிரிவு என்னும் பொருள் உள்ளதுதான். கை என்னும் சொல்லிற்கும் அதே பொருள் உண்டுதான். Flank, கை ஆகிய இரு சொற்களுக்கும் படைப்பிரிவு என்று பொருள் எழுதுதல் தான் முறை. கை என்பதன் பொதுப்பொருள் hand என்பதால், Flank-க்கிற்கு hand என்று பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. அனைத்து அகராதிகளிலும் இதுவே நடைமுறை. காட்டாக, மா என்னும் சொல்லுக்கு யானை என்று ஒரு பொருள் இருப்பதால், யானைக்கு அடியில் யாரும் மா என்று எழுதுவதில்லை. அதற்கு சொல்வளப் பகுதி தனியாக உள்ளது. -CXPathi (பேச்சு) 11:55, 10 செப்டம்பர் 2022 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:flank&oldid=1972613" இலிருந்து மீள்விக்கப்பட்டது