உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:hypochondria

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

== நாய்மைக்கலக்கம் எனவொரு கலைச்சொல் உளமைக்கு சான்றுகள் கிடையாது ==

ஆதாரங்கள் : '-தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி ' எனக் காட்டபடும் தொடுப்பு ஈட்டும் வலைத்தளப் பக்கம் ஒரு சொல்லோ பொருளோ பதியப்படா வெற்றுப் பக்கமாக உளது.

நோய்மைக்கலக்கம் என்னும் சொல்லாக்கமே தவறுதலாக நாய்மைக்கலக்கம் என சேர்கப்பபட்டுவிட்டுளதோ?

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி பின்வரும் பொருள்களைக் காட்டியுளது

hypochondria n. சூம்படைவுக் கோளாறு, மணவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட.

--கா. சேது (பேச்சு) 14:30, 5 மார்ச் 2020 (UTC)

Start a discussion about hypochondria

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:hypochondria&oldid=1890790" இலிருந்து மீள்விக்கப்பட்டது