பேச்சு:infect

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

to infect என்பதற்கு தொற்றிவிடுதல் என்று கூறலாமா? உதாரணத்திற்கு, a person in the window period can infect another person. இதை தமிழாக்கம் செய்யும் போது, விண்டோ பீரியடில் இருக்கும் ஒருவர் மற்றவரை தொற்றிவிடலாம் என்று கூறுவது சரியா?

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:infect&oldid=1407807" இலிருந்து மீள்விக்கப்பட்டது