உள்ளடக்கத்துக்குச் செல்

infect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

infect(வி)

  1. நோய்க் கிருமிகள் முதலியன தொற்று
  2. நோயால் பீடி; தன்மை, இயல்பு முதலியற்றை மாசுபடுத்து
  3. ஒழுக்கத்தைக் கெடு
  4. தீய நம்பிக்கை, கருத்து முதலியவற்றைப் புகட்டு
  5. கணினியியல். நச்சுநிரலால் தொற்று
  6. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு

 :afflict - infest - inflict - corrupt - defile

( மொழிகள் )

ஆதாரங்கள் ---infect--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=infect&oldid=1867731" இலிருந்து மீள்விக்கப்பட்டது