பேச்சு:initial

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமிஞ்ஞாட்சரம் = an initial denoting a name என்பதை இங்கிருந்துஎடுத்துக் கையாண்டுள்ளேன். -- Sarutv 21:51, 23 ஜூலை 2007 (UTC)

சாரு, dsal அகரமுதலியில் பல outdated சொற்களும் இருக்கின்றன. அவற்றைப் பொருளாகத் தருவதைத் தவிர்க்கலாம். சமிஞ்ஞாட்சரம் என்பது தமிழாகவும் தெரியவில்லை. புழக்கத்திலும் இல்லை. --ரவி 21:13, 24 ஜூலை 2007 (UTC)
Thesaurus போலவும் விக்சனரி பயன்படும் என்றுதான் இச்சொல்லையும் சேர்த்தேன். ஆம், இச்சொல் வடமொழிச் சொல் போலத்தான் தெரிகிறது. அப்ப ஒருவரின் பெயரின் சுருக்கத்திற்கு தகுந்த சொல்லை பரிந்துரையுங்களேன். -- 82.44.29.199 22:38, 24 ஜூலை 2007 (UTC)

எங்கள் ஊரில் பெயரின் initialக்கு விலாசம் என்பார்கள். இது உரைத் தமிழா, செந்தமிழா என்று தெளிவில்லை. thesaurus போல் செயல்படலாம். ஆனால், அவற்றிலும் வழக்கில் உள்ள / தமிழ்ச் சொற்களாகப் பார்த்துத் தரலாமே? இயக்கம் வைத்து களையப் பாடுபட்ட பிறமொழிச் சொற்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவது போல் செய்வது விரும்பத்தக்கதா தெரியவில்லை. அதே வேளை, சமிஞ்ஞாட்சரம் என்ற பக்கத்தை உருவாக்கி அங்கு தமிழில் பொருள் / விளக்கம் தருவது ஏற்புடைய ஒன்றாக இருக்கும். --ரவி 18:31, 25 ஜூலை 2007 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:initial&oldid=44714" இலிருந்து மீள்விக்கப்பட்டது