பேச்சு:luteal phase dysfunction

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dysfunction என்பதை பிறழ்வினை என்றால் இன்னும் பொருத்தமாக இருக்குமோ? --செல்வா 00:39, 3 மே 2010 (UTC) பிறழியக்கம், பிசகியக்கம், தவறியக்கம் என்றும் சொல்லலாம். வழுவியக்கம், இயக்கவழு, வழுவினை, செயலூனம், பிழையியக்கம், பிழைவினை என்றெல்லாமும் கூற இடம் உண்டு. செய்குறை என்றால் "Non-performance of duty, fault, error" என்று சென்னைப் பேரகரமுதலி கூறுவதால், பொதுநடப்பில் ஒரு வினை உடலியக்கத்தில் நடக்கும் பொழுது அது நடவாது பிழை நேருமாயின் அதனை செய்குறை எனலாம். --செல்வா 00:50, 3 மே 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:luteal_phase_dysfunction&oldid=639338" இலிருந்து மீள்விக்கப்பட்டது